ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்!

author img

By

Published : Oct 17, 2020, 7:03 PM IST

சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

IPL 13 - CSK vs DC toss update
IPL 13 - CSK vs DC toss update

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு சற்றும் பஞ்சமின்றி, ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் விருந்து படைத்துவருகிறது. இதில் இன்று (அக். 17) நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

நடப்பு ஐபிஎல் சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதனால் முந்தைய போட்டியில் அடைந்த தோல்விக்குப் சிஎஸ்கே பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சென்னை: ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், டுவைன் பிராவோ, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், கரன் சர்மா, ஷர்துல் தாக்கூர்.

டெல்லி: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அஜிங்கே ரஹானே, அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்ஜே, துஷார் தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா.

இதையும் படிங்க:வாழ்க்கையில் அரைசதம் அடித்த அனில் கும்ப்ளே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.