ETV Bharat / sports

ரோஹித் ஷர்மாவுக்கு அபராதம்!

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, நடுவரின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்துக் கொண்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் ஷர்மாவுக்கு அபராதம்!
author img

By

Published : Apr 29, 2019, 6:43 PM IST

கொல்கத்தா - மும்பை அணிகளுக்கு இடையிலான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46ஆவது லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில், கேப்டன் ரோஹித் ஷர்மா 12 ரன்களில் ஹெரி குர்னியின் பந்துவீச்சில்

எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

Rohit Sharma
ரோஹித் ஷர்மாவுக்கு அபராதம்!

நடுவர் அவுட் கொடுத்ததை அடுத்து ரோஹித் ஷர்மா ரிவ்யூ எடுத்தார். இருப்பினும், ரிவ்யூவில் கள நடுவர் வழங்கிய தீர்ப்பே சரி என்பது உறுதியானது. இதனால், விரக்தி அடைந்த ரோஹித் ஷர்மா நான் ஸ்ட்ரைக்கர் அருகே இருந்த ஸ்டெம்பை தனது பேட்டால் தாக்கினார். நடுவரின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் அவர் நடந்துக்கொண்டதால், போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.