ETV Bharat / sports

வெற்றிக்கு பின் ஜாதவ் பிறந்தநாளைக் கொண்டாடிய சிஎஸ்கே அணி!

author img

By

Published : Mar 27, 2019, 9:55 AM IST

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றப்பின், கேதர் ஜாதவ் பிறந்தநாளை கேக்வெட்டி சென்னை வீரர்கள் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.

ஜாதவ் பிறந்தநாளைக் கொண்டாடிய சிஎஸ்கே வீரர்கள்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சென்னை-டெல்லி அணிகள் மோதின. அதில் சென்னை அணியின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.

இந்நிலையில், வெற்றிக்குபின் சென்னை அணி வீரர்கள் கேதர் ஜாதவின் 34-வது பிறந்தநாளை கேக்வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அதில் சென்னை அணி வீரர்கள் அனைவரும் பங்கேற்று ஜாதவின் பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் நேற்றுடன் 34-வது வயதை எட்டினார். இதுவரை இந்திய அணிக்காக 59 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜாதவ், 1174 ரன்களும் 27 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கியமான துருப்புச்சீட்டாக இவர்இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், ஐபிஎல் போட்டிகளில் கடந்த ஆண்டு முதல் சென்னை அணிக்காக இவர்விளையாடி வருவதுகுறிப்பிடத்தக்கது.

Intro:Body:

https://twitter.com/ChennaiIPL/status/1110629761166917633

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.