ETV Bharat / sports

சமூக வலைதளங்களில் வைரலாகும் விராட் கோலியின் உடற்பயிற்சி புகைப்படங்கள்! - indian cricket team

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தயாராகும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

indias-tour-of-australia-kohli-fuels-up-his-preparation-ahead-of-limited-overs-series

author img

By

Published : Nov 22, 2020, 6:37 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நவ.27ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விராட் கோலி
விராட் கோலி

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விராட் கோலி
விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ஃபிட்னெஸ் மாற்றத்திற்கு முழுமையான காரணம் விராட் கோலி. ஃபிட்னெஸிற்கான மாற்றத்தின் மூலம் அனைத்து வகையான போட்டிகளுக்கும் ஏற்றவாறு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி
விராட் கோலி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடிய பின், முதல் போட்டியில் விராட் கோலி பங்கேற்பார். அதன்பின்னர் அவர் நாடு திரும்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரின் அனுபவம் இந்தியாவுக்கு எதிராக எனக்கு உதவும்’ - ஆஷ்டன் அகர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.