ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் இன்றைய போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவர், 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். யாக்கர் பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க வைக்கும் வகையில் அவர் சிறப்பாக பந்து வீசினார்.
-
A massive day for @Natarajan_91 today as he makes his #TeamIndia debut. He becomes the proud owner of 🧢 232. Go out and give your best, champ! #AUSvIND pic.twitter.com/YtXD3Nn9pz
— BCCI (@BCCI) December 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A massive day for @Natarajan_91 today as he makes his #TeamIndia debut. He becomes the proud owner of 🧢 232. Go out and give your best, champ! #AUSvIND pic.twitter.com/YtXD3Nn9pz
— BCCI (@BCCI) December 2, 2020A massive day for @Natarajan_91 today as he makes his #TeamIndia debut. He becomes the proud owner of 🧢 232. Go out and give your best, champ! #AUSvIND pic.twitter.com/YtXD3Nn9pz
— BCCI (@BCCI) December 2, 2020
முதன் முறையாக இன்று இந்திய அணிக்காக விளையாடும் நடராஜன் தன்னுடைய முதல் போட்டியிலேயே, ஆஸ்திரேலிய வீரர்களின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவாரா என கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் நடராஜன் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்துக்கது.
இதையும் படிங்க:டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்