ETV Bharat / sports

பூர்வகுடிகளால் வடிவமைக்கப்பட்ட ஜெர்சியை அணியும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

author img

By

Published : Nov 11, 2020, 10:50 PM IST

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய பூர்வக்குடிகளால் வடிவமைக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது.

aus-vs-ind-australia-to-wear-indigenous-jersey-in-t20s-against-india

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியினர், பூர்வகுடிகள் வடிவமைத்த ஜெர்சியை அணிந்து களமிறங்கவுள்ளனர். இன்று அந்த ஜெர்சி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெர்சியை ASICS நிறுவனம் சார்பாக பூர்வகுடிகளான ஆண்டி பியோனா, கோர்ட்டினி ஹெகன் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா பதிவிட்டுள்ள ட்வீட்டில், ''1868ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியில் கிளார்க் என்ற வீரர் இடம்பெற்றிருந்தார். மறைந்த வீரர் கிளார்க், கொசன்ஸ் என்னும் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்தவர். இந்த ஜெர்சி வடிவமைப்பு முன்னோர்களுக்கும் கடந்த கால, தற்போதைய மற்றும் எதிர்கால பூர்வகுடி கிரிக்கெட் வீரர்களுக்குமான மரியாதையாகப் பார்க்கப்படும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

  • The Australian men's team will celebrate our First Nations people this summer by wearing this incredible Indigenous playing shirt for the entirety of the #AUSvIND Dettol T20 series! 🖤💛❤️ pic.twitter.com/GmD36G8XoC

    — Cricket Australia (@CricketAus) November 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதேபோல் ஆஸ்திரேலிய மகளிர் அணியும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்த ஜெர்சியை அணிவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் ஓகே... ஆஸ்திரேலிய தொடரில் சாதிப்பாரா பும்ரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.