ETV Bharat / sports

டி-20 உலகக்கோப்பைக்குப்பின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

ஆஸ்திரேலியாவில் டி -20 உலகக்கோப்பைத்தொடரில் பங்கேற்ற பின் இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இந்தியா vs  நியூசிலாந்து
india vs new zeland
author img

By

Published : Jun 28, 2022, 3:46 PM IST

இந்திய அணி நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளிலும்; 3 டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. நவம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

டி-20 தொடரை நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரையிலும்; ஒரு நாள் தொடரை நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி நவம்பர் 27ஆம் தேதி வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

போட்டி அட்டவணை

  • நவம்பர் 18 - முதல் டி-20 , வெலிங்டன்
  • நவம்பர் 20 - இரண்டாவது டி-20 , மவுண்ட் மன்கன்யி
  • நவம்பர் 22 - மூன்றாவது டி-20 , நேப்பியர்
  • நவம்பர் 25 - முதல் ஒரு நாள் போட்டி , ஆக்லாந்து
  • நவம்பர் 27 - இரண்டாவது ஒரு நாள் போட்டி , ஹாமில்டன்
  • நவம்பர் 30 - மூன்றாவது ஒரு நாள் போட்டி , கிறிஸ்ட் சர்ச்...

இதையும் படிங்க: அயர்லாந்துக்கு எதிரான 2வது டி-20 : திரிபாதி, சஞ்சு சாம்ஸன் , அர்ஷ்தீப்க்கு வாய்ப்பு ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.