துபாய்: ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல் இன்று(பிப்.9) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா 807 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும், விராட் கோலி 828 புள்ளிகளுடன் 2ஆவது இடைத்தையும் தக்க வைத்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் அரைசதம் மூலம் பெற்ற புள்ளிகள் மூன்றாவது இடத்தை அளித்துள்ளது. பாபர் அசாம் மற்றும் விராட் கோலி இருவரும் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களைப் பிடித்துவருகின்றனர்.
-
🔹 Babar Azam still at the top
— ICC (@ICC) February 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔹 Rohit Sharma closes in on Virat Kohli
🔹 Fakhar Zaman and Joe Root sneak into the top 10
Here’s how things stand after the latest update to the @MRFWorldwide ICC Men's ODI Player Rankings for batters 📈
More details 👉 https://t.co/gkPWgLbUCq pic.twitter.com/JOgc1SpQKm
">🔹 Babar Azam still at the top
— ICC (@ICC) February 9, 2022
🔹 Rohit Sharma closes in on Virat Kohli
🔹 Fakhar Zaman and Joe Root sneak into the top 10
Here’s how things stand after the latest update to the @MRFWorldwide ICC Men's ODI Player Rankings for batters 📈
More details 👉 https://t.co/gkPWgLbUCq pic.twitter.com/JOgc1SpQKm🔹 Babar Azam still at the top
— ICC (@ICC) February 9, 2022
🔹 Rohit Sharma closes in on Virat Kohli
🔹 Fakhar Zaman and Joe Root sneak into the top 10
Here’s how things stand after the latest update to the @MRFWorldwide ICC Men's ODI Player Rankings for batters 📈
More details 👉 https://t.co/gkPWgLbUCq pic.twitter.com/JOgc1SpQKm
இந்தியாவை போலவே டாப் 10 இடங்களில் பாகிஸ்தான் அணியின் இரண்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதன்படி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 873 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். ஃபகார் ஜமான் 741 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: IND vs WI: இந்தியா பேட்டிங்; பெஞ்சில் பொல்லார்ட்!