ETV Bharat / sports

இந்தியா வெற்றி; மும்பை காவல் துறை ட்வீட்!

மும்பை: நேற்று நடந்த கிரிகெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை வாழ்த்தும் வகையில் மும்பை காவல் துறை வெளியிட்ட ட்வீட் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மும்பை காவல் துறை ட்வீட்
author img

By

Published : Jun 17, 2019, 1:11 PM IST

தனது ட்விட்டர் பக்கத்தில் சமயோஜிதமாக ட்வீட் செய்து மக்களை கவர்வதில் மும்பை காவல் துறை கில்லாடி. இதற்கு முன்னும் பல சுவாரஸ்யமான ட்வீட்களை செய்திருந்தாலும் உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் டக்வத் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் செய்த ட்வீட் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

முன்னதாக இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடங்கும் முன் பச்சை நிறப் போக்குவரத்து விளக்கை பதிவிட்டு, "பச்சை தெரிகிறதே?, இப்போது இந்தியா வேகமெடுக்க வேண்டும்" என்று ட்வீட் செய்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன் மும்பை காவல் துறை செய்த ட்வீட்

பின்னர் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து "நாங்கள் சொன்னேம் அல்லவா, சிக்னலை முறையாக பின்பற்றுவது எப்போதும் உதவும்" என்று ட்வீட் செய்தனர்.

போட்டி முடிந்தவுடன் மும்பை காவல் துறை செய்த ட்வீட்

போக்குவரத்து விதிகளைப் பரப்பும் வகையில் மும்பை காவல் துறையினர் செய்த ட்வீடை பலரும் பாராட்டி ரீட்வீட் செய்து வருகின்றனர்.

Intro:Body:

Sports, mumbai police tweet for india team

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.