ETV Bharat / sports

உலகக்கோப்பையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணி! - world cup

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக கேட்ச் வாய்ப்புகளை வீணடித்த அணி என்ற பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடம் பிடித்துள்ளது.

cricket
author img

By

Published : Jun 24, 2019, 4:34 PM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்ட வரும் நிலையில் தற்போது புதியதாக மோசமான சாதனைப் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த தொடரில் கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை வீணடித்த அணி என்ற பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடம் பிடித்துள்ளது.

இந்த தொடர் முழுவதிலும் பாகிஸ்தான் அணி பீல்டிங்கில் சொதப்பியது மட்டுமல்லாமல் அந்த அணிக்கு கிடைத்த 14 கேட்ச் வாய்ப்புகளை வீணடித்து முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணி 12, நியூசிலாந்து 9, தென் ஆப்பிரிக்கா 8, வெஸ்ட் இண்டீஸ் 6, ஆஸ்திரேலியா, வங்கதேசம் தலா நான்கு, இலங்கை 3, ஆப்கானிஸ்தான் 2 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஒரே ஒரு கேட்ச் வாய்ப்பை மட்டுமே வீணடித்த இந்திய அணி கடைசி இடத்தில் உள்ளது.

  • Pakistan have now dropped 14 catches in this World Cup - the most of any team in the tournament. India have dropped just one catch. #CWC19 pic.twitter.com/VA5zbux7uc

    — The CricViz Analyst (@cricvizanalyst) June 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாகிஸ்தான் அணி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

SPORTS

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.