உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, கே.எல். ராகுல், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ், சாஹல், முகமது ஷமி, பும்ரா.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெயில், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரான், ஹெட்மயர், கார்லஸ் பிராத்வெய்ட், ஃபேபியன் ஆலன், கீமார் ரோச், ஷெல்டன் காட்ரல், ஓஷேன் தாமஸ்.