ETV Bharat / sports

CWC19: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு; வங்கதேசம் பேட்டிங்!

author img

By

Published : Jun 2, 2019, 2:59 PM IST

லண்டன்: உலகக்கோப்பை தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டூ ப்ளஸிஸ் வங்கதேச அணியை பேட்டிங் ஆட பணித்துள்ளார்.

லண்டன்

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டூ ப்ளஸிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் காயம் அடைந்த ஹசிம் ஆம்லாவிற்கு பதிலாக டேவிட் மில்லரும் ப்ரிட்டோரியஸுக்கு பதிலாக கிறிஸ் மோரிஸும் இடம்பெற்றுள்ளனர்.

வங்கதேசம் அணி விவரம்:

மோர்டசா (கேப்டன்), முஸ்ஃபிகுர் ரஹீம், தமீம் இக்பால், சாகிப் அல் ஹசன், சர்கார், மஹ்மதுல்லா, மிதுன், மெஹதி ஹசன், முஸ்தாபிகுர் ரஹ்மான், மொசதெக் ஹுசைன், முகமது சைஃபுதீன்.

தென்னாபிரிக்கா அணி விவரம்:

டூ ப்ளஸிஸ் (கேப்டன்), டி காக், மார்க்ரம், டுமினி, பெலுக்வாயோ, ரபாடா, லுங்கி நிகிடி, இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், வாண்டர் டூசன், கிறிஸ் மோரிஸ்.

Intro:Body:

worldcup toss

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.