இங்கிலாந்து அணியில் கடந்த போட்டியில் காயம் காரணமாக இடம்பெறாத மார்க் வுட் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.
அதேபோல் பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம், ஹாரிஸ் சோஹல் ஆகியோருக்கு பதிலாக சோயப் மாலிக், ஆசிஃப் அலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி விவரம்:
இயன் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், ஜானி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், மார்க் வுட், அடில் ரஷீத்.
பாகிஸ்தான் அணி விவரம்:
சர்ஃப்ராஸ் அஹ்மத் (கேப்டன்), இமாம் உல் ஹக், ஃபக்கர் ஸமான், பாபர் அசாம், ஷடாப் கான், வகாப் ரியாஸ், ஆசிஃப் அலி, முகமது ஆமிர், ஹசன் அலி, சோயப் மாலிக், முகமது ஹஃபீஸ்.