உலகக்கோப்பைத் தொடரின் பன்னிரெண்டாவது போட்டியில் வங்கதேசம் - இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மோர்டசா இங்கிலாந்து அணியைப் பேட்டிங் ஆடப் பணித்துள்ளார்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியில் மொயின் அலிக்கு பதிலாக லியம் ப்ளன்கட் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணி விவரம்:
இயன் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், ஜானி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், லியம் ப்ளன்கட், அடில் ரஷீத்.
வங்கதேசம் அணி விவரம்:
மோர்டசா (கேப்டன்), முஸ்ஃபிகுர் ரஹிம், தமீம் இக்பால், சர்கார், சாகிப் அல் ஹசன், மிதும், மஹமதுல்லா, முகமது சைஃபுதீன், மெஹதி ஹசன், முஸ்தாஃபிகுர் ரஹ்மான், மொசடெக் ஹொசைன்.