உலகக்கோப்பை தொடரின் 20ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் கருணரத்னே ஆஸ்திரேலியா அணியை பேட்டிங் ஆடப் பணித்துள்ளார்.
இப்போட்டியில் இலங்கை அணி சார்பாக பிரதீப், சிறிவர்தனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணியில் நாதன் கவுல்டர் நைல்-க்கு பதிலாக பெஹ்ரண்டார்ஃப் இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, ஷான் மார்ஷ், பட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹரண்டார்ஃப்.
இலங்கை அணி விவரம்:
திமுத் கருணரத்னே (கேப்டன்), குசால் பெரெரா, லஹிரு திரிமான்னே, குசால் மெண்டிஸ், திசாரா பெரெரா, லிஷித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், சிறிவர்தன, பிரதீப், தனஞ்செயா டி சில்வா, உசுரு உடானா.