இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத நட்சத்திரமாக திகழ்பவர், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
இவர் இன்று (ஜூலை18) தனது 24ஆவது பிறந்தநாளை குடும்பத்தினரோடு கொண்டாடினார்.
இந்நிலையில் மந்தனாவின் பிறந்த நாளுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அவற்றுள் சில..,
-
First Indian 🇮🇳 woman to score ODI hundreds in SENA nations ✅
— BCCI Women (@BCCIWomen) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Fastest Indian 🇮🇳 woman to 2000 ODI runs ✅
📽️Let's celebrate our very own @mandhana_smriti's birthday revisiting her fine 9⃣0⃣-run knock during the #WWC17. 👏👏
">First Indian 🇮🇳 woman to score ODI hundreds in SENA nations ✅
— BCCI Women (@BCCIWomen) July 18, 2020
Fastest Indian 🇮🇳 woman to 2000 ODI runs ✅
📽️Let's celebrate our very own @mandhana_smriti's birthday revisiting her fine 9⃣0⃣-run knock during the #WWC17. 👏👏First Indian 🇮🇳 woman to score ODI hundreds in SENA nations ✅
— BCCI Women (@BCCIWomen) July 18, 2020
Fastest Indian 🇮🇳 woman to 2000 ODI runs ✅
📽️Let's celebrate our very own @mandhana_smriti's birthday revisiting her fine 9⃣0⃣-run knock during the #WWC17. 👏👏
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ட்வீட்டர் பதிவில், 'பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்மிருதி மந்தனா. நீங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி, இந்திய அணியின் பெயரை நிலைநாட்டுங்கள். இந்திய அணியில் இடது கை வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் என்ற நற்பெயரையும் காப்பாற்றுங்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
-
Happy Birthday @mandhana_smriti. May you continue to excel and keep the Indian flag soaring with pride 🇮🇳 Left handers in the Indian team have a reputation of being very talented, keep that up 🤪 My best wishes #HappyBirthdaySmritiMandhana
— Yuvraj Singh (@YUVSTRONG12) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy Birthday @mandhana_smriti. May you continue to excel and keep the Indian flag soaring with pride 🇮🇳 Left handers in the Indian team have a reputation of being very talented, keep that up 🤪 My best wishes #HappyBirthdaySmritiMandhana
— Yuvraj Singh (@YUVSTRONG12) July 18, 2020Happy Birthday @mandhana_smriti. May you continue to excel and keep the Indian flag soaring with pride 🇮🇳 Left handers in the Indian team have a reputation of being very talented, keep that up 🤪 My best wishes #HappyBirthdaySmritiMandhana
— Yuvraj Singh (@YUVSTRONG12) July 18, 2020
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தனது ட்வீட்டர் பதிவில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்மிருதி மந்தனா. உங்களது வெற்றிகள் மற்றும் அதிர்ஷ்டங்கள் தொடர எனது வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.
-
Happy birthday @mandhana_smriti! Wishing you loads of luck and continued success 🎂👏 #HappyBirthdaySmritiMandhana pic.twitter.com/rWEFNlz123
— Shikhar Dhawan (@SDhawan25) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy birthday @mandhana_smriti! Wishing you loads of luck and continued success 🎂👏 #HappyBirthdaySmritiMandhana pic.twitter.com/rWEFNlz123
— Shikhar Dhawan (@SDhawan25) July 18, 2020Happy birthday @mandhana_smriti! Wishing you loads of luck and continued success 🎂👏 #HappyBirthdaySmritiMandhana pic.twitter.com/rWEFNlz123
— Shikhar Dhawan (@SDhawan25) July 18, 2020
இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் W.V. ராமன், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்மிருதி மந்தனா. கடவுள் எப்போதும் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
A very happy birthday Smriti! I hope this is the beginning of the best year ever. 🎉 @mandhana_smriti pic.twitter.com/X83xTAi0WK
— Jhulan Goswami (@JhulanG10) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A very happy birthday Smriti! I hope this is the beginning of the best year ever. 🎉 @mandhana_smriti pic.twitter.com/X83xTAi0WK
— Jhulan Goswami (@JhulanG10) July 18, 2020A very happy birthday Smriti! I hope this is the beginning of the best year ever. 🎉 @mandhana_smriti pic.twitter.com/X83xTAi0WK
— Jhulan Goswami (@JhulanG10) July 18, 2020
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில், மந்தனாவை கவுரவிக்கும் விதமாக அவரின் சாதனைகள் அடங்கிய காணொலியை ட்வீட்டரில் பகிர்ந்து, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பயிற்சியாளராக கபில் தேவ்வின் ஆலோசனை உதவியது'- ராகுல் டிராவிட்!