இந்திய அணியின் முன்னாள் வீரரும், டெல்லி உள்ளூர் அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பீர், இன்று டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்னையை தனது ட்விட்ட்ர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், டிடிசிஏ(டெல்லி & மாநில கிரிக்கெட் சங்கம்) ஒரு மோசமான காரியத்தில் ஈடுபட்டுள்ளது. டிடிசிஏ-வைக் கலைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும். அல்லது வாழ்நாள் தடை விதிக்கப்படவேண்டும் என பிசிசிஐ தலைவரான கங்குலியை இணைத்துக் குறிப்பிட்டுள்ளார்.
-
DDCA GOES “ALL OUT”...AND DDCA IS ALL OUT FOR A SHAMEFUL DUCK. Look, how handful of crooks are making mockery of an institution. I’d urge @BCCI @SGanguly99 @JayShah to dissolve @delhi_cricket immediately. Surely, sanctions or even a life ban for those involved. pic.twitter.com/yg0Z1kfux9
— Gautam Gambhir (@GautamGambhir) December 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">DDCA GOES “ALL OUT”...AND DDCA IS ALL OUT FOR A SHAMEFUL DUCK. Look, how handful of crooks are making mockery of an institution. I’d urge @BCCI @SGanguly99 @JayShah to dissolve @delhi_cricket immediately. Surely, sanctions or even a life ban for those involved. pic.twitter.com/yg0Z1kfux9
— Gautam Gambhir (@GautamGambhir) December 29, 2019DDCA GOES “ALL OUT”...AND DDCA IS ALL OUT FOR A SHAMEFUL DUCK. Look, how handful of crooks are making mockery of an institution. I’d urge @BCCI @SGanguly99 @JayShah to dissolve @delhi_cricket immediately. Surely, sanctions or even a life ban for those involved. pic.twitter.com/yg0Z1kfux9
— Gautam Gambhir (@GautamGambhir) December 29, 2019
அந்த காணொலியில், டிடிசிஏ அலுவலர்கள் சண்டையிடுவது போன்றும், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்றும் காட்சிகள் உள்ளன. டிடிசிஏவின் இணைச் செயலாளர் ராஜன் மஞ்சந்தாவும் கைகலப்பில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:இந்த தசாப்தத்தில் விடைபெற்ற 90'ஸ் கிட்ஸ்களின் கிரிக்கெட் ஹீரோக்கள்! #10YearsofCricket