ETV Bharat / sports

மீண்டும் ஒருநாள் போட்டியில் ”யுனிவர்ஸ் பாஸ்” - wi

உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறவிருந்த கிறிஸ் கெய்ல், இந்தியாவுக்கு எதிரான 14 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளார்.

universe boss is here
author img

By

Published : Jul 26, 2019, 11:16 PM IST

இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்று விதமான சர்வதேச போட்டிகள் ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ளன. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், 14 பேர் கொண்ட ஒருநாள் போட்டிக்கான அணியை மேற்கிந்திய தீவுகள் தற்போது அறிவித்துள்ளது.

”யுனிவர்ஸ் பாஸ்”
”யுனிவர்ஸ் பாஸ்”

அதில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறித்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தனது முடிவை தள்ளிவைத்துள்ளார்.

தற்போது அறிவித்துள்ள மேற்கிந்திய தீவுகளின் ஓருநாள் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து அந்த அணியில் காம்ப்பெல், சேஷ், கீமா பவுல் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

கிரிஸ்கெய்ல்
கிறிஸ் கெய்ல்

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி விபரம்: ஜேசன் ஹோல்டர் (கே), ஜான் காம்ப்பெல், எவின் லூயிஸ், சிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஷ், பேபியன் ஆலன், கார்லோஸ் பிராத்வைட், கீமோ பால், கிறிஸ் கெய்ல், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ், ஷாய் ஹோப், கீமார் ரோச்.

இந்தியாவிற்கு எதிராக நடைபெறும் ஒருநாள் போட்டியில் கிறிஸ் கெய்ல் 11 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், அந்த அணியின் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் ஜாம்பவான் பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார்.

Intro:Body:

WI squad announced for match against India

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.