பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கும், 2ஆவது இன்னிங்சில் 200 ரன்களுக்கும் சுருட்டியது. மேலும் இப்போட்டியை இந்தியா 8 விக்கெட்டு வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி விமர்சனங்களுக்குள்ளான இந்திய அணியை, பொறுப்பேற்று வழிநடத்தி மெல்போர்னில் வெற்றியைத் தேடித்தந்த அஜிங்கிய ரஹானேவை இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், “விராட், ரோஹித், இஷாந்த் & ஷமி இல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது ஒரு மிகப்பெரும் சாதனை.
அதிலும் முதல் டெஸ்டில் ஏற்பட்ட படுதோல்வியைப் பின்னுக்குத் தள்ளி, தொடரை சமன் செய்ய அணி காட்டிய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார்.
-
To win a Test match without Virat, Rohit, Ishant & Shami is a terrific achievement.
— Sachin Tendulkar (@sachin_rt) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Loved the resilience and character shown by the team to put behind the loss in the 1st Test and level the series.
Brilliant win.
Well done TEAM INDIA! 👏🏻 #AUSvIND pic.twitter.com/64A8Xes8NF
">To win a Test match without Virat, Rohit, Ishant & Shami is a terrific achievement.
— Sachin Tendulkar (@sachin_rt) December 29, 2020
Loved the resilience and character shown by the team to put behind the loss in the 1st Test and level the series.
Brilliant win.
Well done TEAM INDIA! 👏🏻 #AUSvIND pic.twitter.com/64A8Xes8NFTo win a Test match without Virat, Rohit, Ishant & Shami is a terrific achievement.
— Sachin Tendulkar (@sachin_rt) December 29, 2020
Loved the resilience and character shown by the team to put behind the loss in the 1st Test and level the series.
Brilliant win.
Well done TEAM INDIA! 👏🏻 #AUSvIND pic.twitter.com/64A8Xes8NF
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பதிவில், “இது ஒரு அற்புதமான வெற்றி. ஒட்டுமொத்த அணியின் உழைப்புக்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. என் அணி வீரர்களை எண்ணி நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
குறிப்பாக அஜிங்கிய ரஹானேவின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. அணியை அபாரமாக வெற்றிக்கு வழிநடத்திச் சென்றார்” என்று ரஹானேவைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
-
What a win this is, absolutely amazing effort by the whole team. Couldn't be happier for the boys and specially Jinks who led the team to victory amazingly. Onwards and upwards from here 💪🇮🇳
— Virat Kohli (@imVkohli) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What a win this is, absolutely amazing effort by the whole team. Couldn't be happier for the boys and specially Jinks who led the team to victory amazingly. Onwards and upwards from here 💪🇮🇳
— Virat Kohli (@imVkohli) December 29, 2020What a win this is, absolutely amazing effort by the whole team. Couldn't be happier for the boys and specially Jinks who led the team to victory amazingly. Onwards and upwards from here 💪🇮🇳
— Virat Kohli (@imVkohli) December 29, 2020
இந்திய அணியின் ரோஹித் சர்மா தனது பதிவில், 'மெல்போர்ன் மைதானத்தில் இந்தியாவுக்கு இது ஒரு அருமையான வெற்றி. போட்டி முழுவதும் இந்திய அணியின் செயல்பாடுகள் அனைத்தும் பார்பதற்கு அருமையாக இருந்தது'என்று ட்வீட் செய்துள்ளார்.
-
Fantastic win for the Team India at the MCG. Character and composure shown throughout the game was excellent to watch @bcci
— Rohit Sharma (@ImRo45) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Fantastic win for the Team India at the MCG. Character and composure shown throughout the game was excellent to watch @bcci
— Rohit Sharma (@ImRo45) December 29, 2020Fantastic win for the Team India at the MCG. Character and composure shown throughout the game was excellent to watch @bcci
— Rohit Sharma (@ImRo45) December 29, 2020
முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தனது பதிவில், இந்த வெற்றியின் மூலம் நிறைய உத்வேகங்கள் கிடைத்துள்ளன. ரஹானே இந்திய அணியை அற்புதமாக வழிநடத்தினார். பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.
இதில் மிக முக்கியமாக இரண்டு அறிமுக வீரர்களின் செயல்திறன் அணிக்கு நம்பிக்கையளித்தது. இந்திய அணியின் வலிமையே அதன் ஒற்றுமைதான் என்று பதிவிட்டுள்ளார்.
-
Lot of positives from this win. Rahane led the side brilliantly, bowlers were relentless but the biggest positive is the performance of two debutants. Both of them were confident and not overawed by the big occasion. Strength of Indian cricket is their strong bench strength.
— VVS Laxman (@VVSLaxman281) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Lot of positives from this win. Rahane led the side brilliantly, bowlers were relentless but the biggest positive is the performance of two debutants. Both of them were confident and not overawed by the big occasion. Strength of Indian cricket is their strong bench strength.
— VVS Laxman (@VVSLaxman281) December 29, 2020Lot of positives from this win. Rahane led the side brilliantly, bowlers were relentless but the biggest positive is the performance of two debutants. Both of them were confident and not overawed by the big occasion. Strength of Indian cricket is their strong bench strength.
— VVS Laxman (@VVSLaxman281) December 29, 2020
-
36 all out was terribly ‘freakish’ but an 8wkt win is not...I hope Indns can forget both..one as a nightmare & the other as nothing to float on cloud nine..still 2 more Tests to go..& plenty of work to do..stay calm Fellas as yur Capt @ajinkyarahane88 & ‘think’ how to outwit OZ!
— Bishan Bedi (@BishanBedi) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">36 all out was terribly ‘freakish’ but an 8wkt win is not...I hope Indns can forget both..one as a nightmare & the other as nothing to float on cloud nine..still 2 more Tests to go..& plenty of work to do..stay calm Fellas as yur Capt @ajinkyarahane88 & ‘think’ how to outwit OZ!
— Bishan Bedi (@BishanBedi) December 29, 202036 all out was terribly ‘freakish’ but an 8wkt win is not...I hope Indns can forget both..one as a nightmare & the other as nothing to float on cloud nine..still 2 more Tests to go..& plenty of work to do..stay calm Fellas as yur Capt @ajinkyarahane88 & ‘think’ how to outwit OZ!
— Bishan Bedi (@BishanBedi) December 29, 2020
-
Congratulations Team India on a fantastic come back. @ajinkyarahane88’s great captaincy lead to an incredible win. @RealShubmanGill well done, Way to go! #INDvsAUSTest pic.twitter.com/pmo60h1xAG
— Suresh Raina🇮🇳 (@ImRaina) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations Team India on a fantastic come back. @ajinkyarahane88’s great captaincy lead to an incredible win. @RealShubmanGill well done, Way to go! #INDvsAUSTest pic.twitter.com/pmo60h1xAG
— Suresh Raina🇮🇳 (@ImRaina) December 29, 2020Congratulations Team India on a fantastic come back. @ajinkyarahane88’s great captaincy lead to an incredible win. @RealShubmanGill well done, Way to go! #INDvsAUSTest pic.twitter.com/pmo60h1xAG
— Suresh Raina🇮🇳 (@ImRaina) December 29, 2020
மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், கௌதம் காம்பீர், சஞ்சய் மஞ்ரேக்கர், சுரேஷ் ரெய்னா என பலரும் தங்களது பாராட்டுகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க:பந்து வீசியதில் தாமதம்... ஆஸி.,க்கு அபராதம் விதித்த ஐசிசி