ETV Bharat / sports

அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த நட்சத்திர வீரர்! - Hardik Pandya undergoes 'successful' back surgery in London

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா லண்டனில் தனது அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளாதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Hardik Pandya
author img

By

Published : Oct 5, 2019, 7:36 PM IST

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இரு தினங்களுக்கு முன்பு தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய லண்டன் சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறுவை சிகிச்சைக்குப் பின் எடுத்த தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியளித்துள்ளார்.

பாண்டியாவின் பதிவில், ‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனக்காக வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள். நான் எப்போது வேண்டுமானலும் அணிக்கு திரும்புவேன். அதுவரை காத்திருங்கள்’ என பதிவிட்டு அவரது புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த ஹர்திக் பாண்டியா
அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த ஹர்திக் பாண்டியா

தற்போது ஹர்திக் பாண்டியாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: 'அண்ணே மண்ட பத்தரம்...' - குருணல் பாண்டியா பந்துவீச்சை வெளுத்துக்கட்டிய ஹர்திக் பாண்டியா

Intro:Body:

London, Oct 5 (IANS) Indian all-rounder Hardik Pandya underwent a "successful" surgery to treat his lower back issue which has ruled him out of cricket for an indefinite period.

On Saturday, Pandya posted an image on Instagram with a caption: "Surgery done successfully. Extremely grateful to everyone for your wishes. Will be back in no time! Till then miss me."

The right-handed all-rounder on Wednesday left for the UK to get his back checked by the same doctor who treated him during India's tour of England in 2018 and the 2019 World Cup.

Pandya last featured in the three-match T20I series against South Africa where he aggravated his back. He, was, therefore not picked in the squad for the ongoing three-Test series against the Proteas.

Pandya is also set to miss the T20I series against Bangladesh which will be played starting November 3.

The 25-year-old, who has played 11 Tests, 54 ODIs and 40 T20Is, will be an integral part of the Indian team during the next year's World T20 slated to be held in Australia.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.