ETV Bharat / sports

இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு: இலங்கை கிரிக்கெட் வாரியம் - கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு

டெல்லி: இம்மாதம் நடைபெறவிருந்த இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டிகள் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளாது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம்
author img

By

Published : Jun 13, 2020, 12:30 PM IST

இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டிகளான ஒருநாள் போட்டிகள், டி-20 போட்டிகள் இம்மாதம் (2020 ஜூன்) நடத்த முடிவுசெய்யப்பட்டிருந்தது.

ஆனால் இந்தியாவில் கரோனா பெருந்தொற்றின் தீவிரம் அதிகரித்ததால், அப்போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: மேலும் இரு முக்கிய தொடர்களை ஒத்திவைத்தது ஐசிசி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.