ETV Bharat / sports

இரட்டை சதமடித்து இந்தியாவின் இளம் வீரர் சாதனை!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்து சுப்மன் கில் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரின் சாதனையை முறியடித்துள்ளார்.

subman gill
author img

By

Published : Aug 9, 2019, 3:12 PM IST

Updated : Aug 9, 2019, 7:19 PM IST

இந்தியா ஏ அணிகள் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 வெற்றி பெற்று அதையும் கைப்பற்றியுள்ளது.

இரட்டை சதமடித்து சுப்மன் கில் சாதானை
இரட்டை சதமடித்து சுப்மன் கில் சாதானை

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸ்ல் 201 ரன்களுக்கு ஆவுட் ஆனாலும், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை முதல் இன்னிங்ஸில் 194 ரன்களிலேயே சுட்டியது இந்திய ஏ அணி. இதில் இந்திய அணி சார்பில் கிரிஷ்ணப்பா கௌதம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அணி, 13 ரன்களுக்குள் மூன்று விக்கேட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் ஹனுமா விகாரி சிறப்பாக ஆடி அணியை வலிமைப்படுத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் சதமடித்து அசத்தினார்.

இளம் வயதில் இரட்டை சதமடிதவர்
இளம் வயதில் இரட்டை சதமடிதவர்

அதன்பின் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கில், 250 பந்துகளை எதிர்கொண்டு இரட்டை சதமடித்து சாதனைப் படைத்தார். இவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் ஹனுமா விஹாரியும் சதமடிக்க அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 365 தொட்டது. இரட்டை சதமடித்த சுப்மன் கில், சதமடித்த ஹனுமா விஹாரி ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது இந்திய ஏ அணி.

இரட்டை சதம்டித்த மகிழ்ச்சியில் சுப்மன் கில்
இரட்டை சதமடித்த மகிழ்ச்சியில் சுப்மன் கில்

இதையடுத்து, 373 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய ஏ அணியில் இளம் வயதில் இரட்டை சதமடிதவர் என்ற சாதனைக்கு சொந்த காரரான கௌதம் கம்பீரின் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.

இவரின் சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்கூலி, ஹர்பஜன் சிங், மூத்த வீரர்கள் பாராட்டியுள்ளனர். இந்திய தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் ”நியூசிலாந்திற்கு எதிராக வழங்கப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள இந்த இளைஞர் தவறியதால் மேற்கிந்திய தீவுகளூக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்கான, மூத்த இந்திய அணிக்கு கவனிக்கப்படவில்லை”, என கூறினார்.

Intro:Body:

Shubman Gill breaks gambir record by scoring double century

Conclusion:
Last Updated : Aug 9, 2019, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.