ETV Bharat / sports

ஐசிசி மகளிர் தரவரிசை: டாப் 10இல் மூன்று இந்திய வீரங்கனைகள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று (மார்ச் 9) வெளியிட்டுள்ள மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஷாபாலி வர்மா, ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் டாப் 10 வரிசையில் இடம்பிடித்துள்ளனர்.

Shafali rose to second spot; Mandhana, Rodrigues remain static at 7th and 9th in T20I rankings

author img

By

Published : Mar 9, 2021, 5:44 PM IST

நியூசிலாந்து, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடந்துமுடிந்தது. இத்தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

இப்பட்டியலில் இந்தியாவின் ஷாபாலி வர்மா இரண்டாம் இடத்தையும், ஸ்மிருதி மந்தானா 7ஆவது இடத்தையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9ஆவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டனர்.

பந்துவீச்சாளர் தரவரிசையில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணி வீராங்கனை தீப்தி சர்மா ஆறாவது இடத்திற்கும், ராதா யாதவ், பூனம் யதாவ் ஆகியோர் 8, 9ஆவது இடங்களுக்கும் முன்னேறியுள்ளனர்.

இதையும் படிங்க: ஃபெடரரின் சாதனையை முறியடித்த ஜோகோவிச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.