ETV Bharat / sports

ஆம்லா சாதனையை துவம்சம் செய்த ரோஹித் சர்மா!

ராஜ்கோட் : தொடக்க வீரராக களமிறங்கி குறைந்த போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற ஆம்லாவின் சாதனையை ரோஹித் சர்மா தனதாக்கினார்.

rohit-sharma-breaks-hashim-amlas-record-to-achieve-this-record
rohit-sharma-breaks-hashim-amlas-record-to-achieve-this-record
author img

By

Published : Jan 17, 2020, 8:48 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றுவருகிறது. அதில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 44 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். இதன்மூலம் தொடக்க வீரராகக் களமிறங்கி குறைந்த போட்டிகளில் 7 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற ஆம்லாவின் சாதனையை முறியடித்தார்.

ஆம்லா தொடக்க வீரராக 7 ஆயிரம் ரன்களை 147 இன்னிங்ஸ்களில் எடுத்திருந்ததை, ரோஹித் 137 இன்னிங்ஸ்களிலேயே எடுத்துள்ளார்.

இதன்மூலம் தொடக்க வீரராக 7 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், கங்குலி, சேவாக் ஆகியோர் தொடக்க வீரர்களாக 7 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர்.

மேலும் ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 4 ரன்கள் மட்டுமே எடுக்கவேண்டியுள்ளது. இந்த சாதனையை அவர் அடுத்த போட்டியில் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரே இன்னிங்ஸில் தவிர்க்க முடியாத வீரராக மாறிய ராகுல்

Intro:Body:

Rajkot: India opener Rohit Sharma on Friday set a new milestone in ODI cricket as he became the fastest batsman to score 7000 runs as an opener, leaving behind Hashim Amla and Sachin Tendulkar. 

Rohit achieved the feat during the second ODI against Australia at the Saurashtra Cricket Association Stadium against Australia.

While Rohit took 137 innings to reach the milestone, Amla, who now stands at the second spot, had achieved the feat in 147 innings. Tendulkar had completed 7,000 ODI runs in 160 innings.

Rohit also became the fourth Indian opener to complete 7,000 ODI runs. Tendulkar, Sourav Ganguly and Virender Sehwag are the three other batsmen to have reached this milestone.

The 32-year-old, who had failed to score much during India's thrashing in Mumbai, looked to be in fine form in Rajkot before he was dismissed by Adam Zampa after scoring 42 off 44 deliveries.

The Mumbaikar missed out on completing another record as he fell four runs short of reaching 9,000 runs in ODIs. Even though Rohit started as a middle-order batsman in the Indian team, then skipper Mahendra Singh Dhoni promoted him to the top during the 2013 Champions Trophy.

There has been no looking back for Rohit since and commenting on Dhoni's move, the batsman had said: "I believe the decision to open in ODIs changed my career and it was a decision taken by Dhoni. I became a better batsman after that. In fact it helped me understand my game better, react better according to situations.

"He (Dhoni) just came up to me and said ‘I want you to open the innings as I am confident that you will do well. Since you can play both cut and pull shot well, you have the qualities to succeed as an opener'."

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.