ETV Bharat / sports

யுவராஜ் கேள்விக்கு நறுக்கென பதிலளித்த கேகேஆர்!

கொல்கத்தா: கிறிஸ் லின் நீக்கத்திற்காக கேள்வி எழுப்பிய யுவராஜ் சிங்கிற்கு கேகேஆர் அணி நிர்வாகம் பதிலளித்துள்ளது.

Released Lynn so that we could bid for you
author img

By

Published : Nov 20, 2019, 3:21 PM IST

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே, ஆர்சிபி, கேகேஆர் உள்ளிட்ட அணிகள் ஏலத்திற்கு முன்பாகவே சில வீரர்களை அணியிலிருந்து விலக்கியுள்ளது.

அந்த வரிசையில் இருமுறை ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா அணி - கிறிஸ் லின்னை ஏலத்திற்கு முன்பாகவே நீக்கியுள்ளது. இதற்காக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், ஏன் அவரை அணியிலிருந்து நீக்கினீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர், உங்களை கேகேஆர்லில் சேர்ப்பதற்காகத் தான், நாங்கள் லின்னை வெளியேற்றினோம் என நக்கலாகப் பதிலளித்துள்ளார்.

தற்போது வெங்கி மைசூரின் இந்த பதிலானது யுவராஜ் சிங் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ’இவரையா டீம விட்டு போகச் சொன்னீங்க’ - கொதித்தெழுந்த யுவராஜ்!

Intro:Body:

Hockey Pro League will be played between January 11

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.