ETV Bharat / sports

முதல் டி20: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு! - பாகிஸ்தான் அணி பந்துவீச்சு

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

pakistan-have-won-the-toss-and-have-opted-to-field

author img

By

Published : Aug 28, 2020, 10:39 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பி வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 தொடர் இங்கிலாந்து நாட்டிலுள்ள மான்செஸ்டர் நகரில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்து அணி: டாம் பான்டன், ஜானி பேர்ஸ்டோவ் , டேவிட் மாலன், ஈயோன் மோர்கன் (கே), சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி, டாம் குர்ரான், லூயிஸ் கிரிகோரி, கிறிஸ் ஜோர்டான், அதில் ரஷீத், சாகிப் மஹ்மூத்.

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கே), ஃபக்கர் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, சதாப் கான், இமாத் வாசிம், முகமது அமீர், ஹரிஸ் ரவூப், ஷாஹீன் அஃப்ரிடி.

இதையும் படிங்க:சிஎஸ்கே அணியைச் சேர்ந்த 12 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.