ETV Bharat / sports

முதல் ஒருநாள் போட்டிக்கான பாக்., அணி அறிவிப்பு! - பாபர் அசாம்

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியின் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

Pakistan announce 15-man squad for 1st ODI against Zimbabwe

author img

By

Published : Oct 29, 2020, 7:15 PM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (அக்.30) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் அபித் அலி,ஃபக்கர் ஜமான், முகமது ரிஸ்வான், ஷாயின் அஃப்ரிடி, வஹாப் ரியாஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

  • Pakistan have named a 15-man squad for tomorrow's first #PAKvZIM ODI ⬇️

    Babar Azam (c), Imam-ul-Haq, Abid Ali, Fakhar Zaman, Haris Sohail, Mohammad Rizwan, Iftikhar Ahmed, Khushdil Shah, Faheem Ashraf, Imad Wasim, Usman Qadir, Wahab Riaz, Shaheen Afridi, Haris Rauf, Musa Khan pic.twitter.com/jY5elTtNpS

    — ICC (@ICC) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), இமாம்-உல்-ஹக், அபித் அலி, ஃபக்கர் ஜமான், ஹரிஸ் சோஹைல், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஃபஹீம் அஷ்ரப், இமாத் வாசிம், உஸ்மான் காதிர், வஹாப் ரியாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவூப், மூசா கான்.

இதையும் படிங்க:இந்தியா தொடருக்கான ஆஸி., அணி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.