ETV Bharat / sports

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - காயம் காரணமாக நியூசி. வீரர் டிரண்ட் போல்ட் விலகல்! - நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான டிரண்ட் போல்ட் காயம் காரணமாக, இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

Trent Boult likely to miss Hamilton Test
author img

By

Published : Nov 25, 2019, 2:55 PM IST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் டிரண்ட் போல்ட் காயம் காரணமாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மேலும் இது குறித்து அந்த அணியின் மருத்துவர் கூறுகையில், டிரண்ட போல்ட் இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட்டின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், விலா எலும்பில் காயமடைந்தார். மேலும் அவருக்கு என்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால், டிரண்ட் போல்ட் இங்கிலாந்து அணியுடனான கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் எனவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட்: பிளாக்கில் டிக்கெட் விற்ற 10 பேர் கைது!

Intro:Body:

Trent Boult likely to miss Hamilton Test

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.