ETV Bharat / sports

கேன் வில்லியம்சனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இலங்கை ரசிகர்கள்! - fans

இலங்கை: போட்டியின் நடுவே கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் தனது ரசிகர்களுடன் மைதானத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடினார்.

williamson
author img

By

Published : Aug 10, 2019, 1:56 PM IST

இலங்கையில் உள்ள காட்டுநாயக்கத்தில் இலங்கை வாரியத் தலைவர் லெவன் அணிக்கு எதிரான நியூசிலாந்தின் மூன்று நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகின்றது. அந்த ஆட்டத்தின் இடைவேளையின்போது, நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் ​​29ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை ரசிகர்கள் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடினர். இந்தக் காணொலி சமூக வலைதளங்கலில் தற்போது வைரலாக பரவிவருகிறது.

ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வில்லியம்சன் - காணொலி

கிரிக்கெட் போட்டியின் நடுவே வீரருக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகூறி கேக் வெட்டி, அதை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் பகிர்ந்து கொண்டாடியது உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Katunayake, Sri Lanka - 8th August 2019
++PLEASE NOTE, VIDEO IS MUTE++
1. 00:00 New Zealand captain Kane Williamson receives birthday cake from spectators
SOURCE: Cricket Sri Lanka
DURATION: 00:29
STORYLINE:
During a drinks break in New Zealand's three-day tour match against a Sri Lanka Board President's XI in Katunayake on Thursday, supporters presented Black Caps captain Kane Williamson with a cake on the occasion of his 29th birthday.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.