ETV Bharat / sports

தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு நிரந்தர பயிற்சியாளர்கள் நியமனம்! - புதிய பயிற்சியாளர்

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் நிரந்திர பயிற்சியாளர்களாக ரமேஷ் பவார், கனித்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

NCA coach
author img

By

Published : Oct 3, 2019, 11:57 PM IST

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ளது. இந்த அகாடமியின் தலைவராக சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். தற்போது ரிஷிகேஷ் கனித்கர் பேட்டிங் பயிற்சியாளராகவும், ரமேஷ் பவார் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான ராகுல் டிராவிட்டுக்கு பயிற்சியாளர் அறிக்கையை சமர்பிக்க உள்ளனர். அந்த அறிக்கையானது இவர்கள் பயிற்சியாளர்களாக இந்தியா ஏ, இந்திய அண்டர் 19, இந்திய அண்டர் 23 போன்ற அணிகளுடன் அவர்கள் பங்கேற்கும் தொடர்களுக்கு பயணிக்க வேண்டும் என்பதாகும்.

ரிஷிகேஷ் கனித்கர் ஏற்கனவே ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ரமேஷ் பவார் இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு பேனர் வைக்கும் அதிமுக, எதிர்க்கும் கமல்!

Intro:Body:

NCA coach appointment

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.