ETV Bharat / sports

‘கோலி எனக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியமே இல்லை... ஆனாலும் அளித்தார்’ - ஸ்டீவ் ஸ்மித் ஷேரிங்ஸ்! - விராட் கோலி பற்றி ஸ்டீவ் ஸ்மித்

தற்போதைய சூழலில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் யாரென்று கேட்டால், யாரும் யோசிக்காமல் சொல்வார்கள் ஸ்டீவ் ஸ்மித்தான் என்று. சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியது, ஆஷஸ் டெஸ்ட் தொடர், உள்நாட்டு டெஸ்ட் தொடர்கள், விராட் கோலி, டிம் பெய்ன், நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் என பல்வேறு விஷயங்கள் பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது கருத்துகளை ஷேர் செய்துள்ளார்.

kohli-is-an-incredible-player-he-will-break-more-records-steve-smith
kohli-is-an-incredible-player-he-will-break-more-records-steve-smith
author img

By

Published : Jan 23, 2020, 3:38 PM IST

உலக கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு கேள்விக்கு மட்டும் தீர்வு கிடைக்கவே கிடைக்காது. அது யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விதான். சில நேரஙக்ளில் சச்சின், சில நேரங்களில் லாரா, சில நேரங்களில் காலிஸ், சில நேரங்களில் கோலி என அந்த பட்டியல் நீளும்.

அப்படி இந்த காலக்கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் - கோலி ஆகியோரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு ரசிகர்களிடையே இன்றும் விடைகிடைக்காத நிலைதான் உள்ளது. இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், ''விராட் கோலி ஒரு டெரிஃபிக்கான கிரிக்கெட்டர். அவர் அடித்த ரன்களே அவரின் மகத்துவத்தைத் தெரிவிக்கும். மூன்று ஃபார்மெட்டுகளிலும் ஒருவர் சிறந்த வீரராக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. அவர் மூன்று ஃபார்மெட்டுகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். இன்னும் அவர் பல சாதனைகளை முறியடிப்பதை நாம் பார்ப்போம்.

ஸ்டீவ் ஸ்மித்
விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித்

அவருடைய ரன்களுக்கான வேட்கை அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஒரு கேப்டனாக இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 அணியாக மாற்றியுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளார். இந்திய வீரர்களின் உடல்தகுதியும், கவனமும் கோலியால் மேம்பட்டுள்ளது.

உலகக்கோப்பைத் தொடரின்போது இங்கிலாந்து ரசிகர்கள் என்னை ரசிகர்களுக்கே உரிய பாணியில் கலாய்த்தனர். அப்போது விராட் கோலி எனக்கு ஆதரவளித்து, ரசிகர்களிடம் முறையிட்டார். அதனை அவர் செய்யவேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை. ஆனால் ஒரு சக கிரிக்கெட்டருக்காக ஆதரவளித்தார். எனக்கு அது பிடித்திருந்தது'' என்றார்.

டி20 உலகக்கோப்பை பற்றி...

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக சிறப்பு பயிற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் டி20 போட்டிகளை அதிகமாக ஆடவேண்டும். அந்த எனர்ஜியை நம்முடன் வைத்துக்கொள்ளவேண்டும். உலகக்கோப்பை தொடர்களில் ஆடுவது எப்போதும் அலாதியானது. அதுவும் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. சொந்த மக்கள் முன் சொந்த மண்ணில் ஆடப்போகிறோம்.

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில்தான் நடந்தது. அந்த 6 வாரங்கள் என் வாழ்வின் சிறந்த நாட்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். அதனால் இந்த உலகக்கோப்பைத் தொடரினை அதிகமாக எதிர்பார்க்கிறேன்.

மீண்டும் சுழற்பந்துவீச்சாளர் அவதாரம்..?

நான் எப்போதும் அதிகமான மாற்றங்களை எண்ணமாட்டேன். பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் எனது பேட்டிங் பயிற்சியின் நேரங்களுக்கும் தடை ஏற்படக்கூடாது. அதனால் சிறிது கஷ்டம்தான். காலம் பதில் சொல்லும்.

விரைவில் ஆஸ்திரேலிய கேப்டன் பதவியில்?

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் அசாத்தியமான சாதனைகளைப் படைத்துள்ளார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி சொந்த மண்ணிற்கு கொண்டு சென்று தக்க வைத்துள்ளோம். டிம் பெய்ன்தான் எனக்கும் கேப்டன்...

டிம் பெய்ன்
டிம் பெய்ன்

நான்கு நாள் டெஸ்ட் போட்டி குறித்து...

எனக்கு ஐந்துநாள் டெஸ்ட் போட்டிதான் சரியாக இருக்கும். ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளில் இருக்கும் சவால்கள்தான் பிடித்திருக்கிறது. நான்கு நாள் டெஸ்ட் போட்டி பற்றிய பேச்சுகள் அதிகமாகவருகின்றன. என்னுடைய கருத்து என்னவென்றால், டெஸ்ட் போட்டிகள் என்றால் ஐந்து நாட்கள் நடக்கவேண்டும். நான் கொஞ்சம் பாரம்பரியத்தை விரும்புபவன். அதனால் நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளில் எனக்கு உடன்பாடில்லை.

இதையும் படிங்க: ஸ்டீவ் ஸ்மித்தை ஆதரித்த கோலிக்கு ஐசிசி விருது!

Intro:Body:

Hyderabad: Australian batting star Steve Smith is already excited at the prospect of playing World T20 at home in October this year. This will be Smith's first appearance in an ICC event after 2015 World Cup. The right-handed batsman is also looking forward to play a major role for Rajasthan Royals in IPL. 

For a man who has dominated batting charts in the last few years, Smith's numbers in the shortest format of the game definitely has room for improvement. But the former Australia skipper wants to keep playing and improving on the go rather than changing his style of training going into the World T20.

"No real specific training, but just playing a lot more T20 cricket and just getting the right tempo I guess for the game is the most important thing for me. I would love to be a part of the World Cup, it's obviously at home in Australia. I was involved in the ODI World Cup here in 2015 and had the most amazing six-weeks of my cricketing career and loved every minute of it. So yeah would love to be involved in another World Cup at home for sure!" he smiled.

Smith wants to hone his leg-spin skills 

Asked if he was looking at his time with Rajasthan Royals to try some new stuff as it will be the perfect training ground for the World T20, Smith doesn't sound the sort who likes to tinker much with his training ritual. But he does have it on his mind to give his leg-spin skills a thought.

"Ah, don't want to try too much different. I don't really know, maybe a bit more bowling perhaps, but then that takes time away from my batting. So yeah, it's a difficult one but we'll wait and see," he reveals.

Kohli is an incredible player in all three formats 

A chat with Smith can never move forward without discussing Kohli. It looks like these two will go ahead and share all the records between them when they hang their boots. The greatness of Smith though is in his humility. The moment the talks move towards the comparison, he decides to highlight how brilliant Kohli has been both as batsman and leader.

"Yeah, he is terrific. His batting numbers just speak for themselves. I think he's an incredible player in all three formats and I think we will see him break many records. He's already broken plenty of them and I see him breaking many more over the years. He has got the hunger for runs and doesn't stop getting them. Hopefully he can stop getting them against Australia, that'll be nice.

"As a captain he's already made India the number one side in the world in Test cricket. From what I have seen he sets really good standards for them. He is a lot about fitness and is health conscious and things like that. He's got the Indian side into a really good place and leads them exceptionally well," the 30-year-old pointed.

Asked about Kohli's gesture to ask fans to show him support during the 2019 World Cup, Smith feels it was really nice of the India skipper. "In the World Cup it was really nice of Virat to do what he did. He did not have to do that and yeah it was a lovely gesture and really appreciated that," he smiled.

Kohli, in fact, won the 'Spirit of Cricket' award for his gesture in England.

Tim Paine is doing job, and he is Smith's captain 

There have been talks that Smith is a natural leader and that the national captaincy could well return to him in the near future. But for the batsman, Paine is the captain and someone who is doing a good job with the boys.

"Yeah, Tim's done a terrific job. He has led the troops really well. Obviously retaining the Ashes in England in twenty-odd years was an exceptional effort and yeah he has led the team exceptionally well," he said.

From the Ashes to the ICC's proposal to have four-day Test matches on a regular basis from 2023, Smith is a traditionalist in the matter and wants the format to stay as it is.

"I am comfortable with five days. I like the challenge of a five-day Test match. Obviously, there has been a lot of talk of the four-day Tests, but my personal opinion is I like five days. I don't make the decisions obviously of how it all works out but my opinion is five-days Tests is what it is all about," he signed off.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.