ETV Bharat / sports

பாலிவுட் இயக்குநராகும் கிரிக்கெட் வீரரின் மகள் - indian

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ்வின் மகள் அமியா, பாலிவுட் படம் ஒன்றில் துணை இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார்.

அமியா கபில்தேவ் - ரன்பீர் சிங்
author img

By

Published : Mar 27, 2019, 9:07 AM IST

பாலிவுட் இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ள படம் '83'. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற சில காலங்களிலேயே இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தவர் கபில் தேவ். கடந்த 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதோடு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் வென்று முதல் உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்த சுவாரஸ்யமான நிகழ்வை கருவாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட உள்ளது.

இத்திரைப்படத்தில் கபில்தேவாக பாலிவுட் முன்னணி நட்சத்திரமான ரன்வீர் சிங் நடிக்கிறார். திரைப்படத்தின் கதை உண்மை சம்பவம் என்பதால் படக்குழுவிற்கு உறுதுணையாக கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இருந்து வருகிறார்.

இந்நிலையில், புதிய செய்தியாக இத்திரைப்படத்தில் துணை இயக்குநராக கபில்தேவ்வின் மகள் அமியா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமியா தற்போதுதான் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மேலும், அவரது தந்தை கிரிக்கெட் வீரர் என்பதால் பல கிரிக்கெட் தொடர்பான விஷயங்களும் அவருக்கு தெரியும் என்பதாலும், இத்திரைப்படத்தில் அவர் உதவிகரமாக இருப்பார் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2020 அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது பஞ்சாப் மாநிலம் தர்மசாலாவில் படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ள படக்குழுவினர் அடுத்ததாக லண்டனில் மே மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

Intro:Body:

New Delhi Iconic cricketer Kapil Dev's daughter Amiya has turned Assistant Director for "'83", an upcoming Bollywood entertainer on India's historical 1983 Cricket World Cup win.

Presented by Reliance Entertainment, "'83" is directed by Kabir Khan, and will see Ranveer Singh playing Kapil Dev. The cricketer himself has been closely associated with the project by training the actor.

His daughter too has been working hard on the film as an Assistant Director, a source from the production told IANS.

"Amiya is just out of college. As of now, it looks like she just wants to explore different things like most bright people do. She is very helpful to us, she knows the subject, she knows all the cricketers and she has access to all of them. She is also very willing to learn," the source said.

"'83" follows how, under newly-appointed captain Kapil Dev, the Indian cricket team defeated West Indies in the final of the World Cup in 1983. It tracks the coming-of-age of not just a cricketing team but of a young nation in the eyes of the world.

The source said: "Kapil Dev is closely involved with the project, and it's all good for the project."

Apart from Ranveer, the cast also includes the likes of Pankaj Tripathi, Saqib Saleem and Chirag Patil. The film's shoot begins in May.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.