ETV Bharat / sports

ரசலுக்கு கொஞ்சம் நேரம் வழங்க வேண்டும்: தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் ரசல் ஃபார்மிற்கு வர இன்னும் கொஞ்சம் நேரம் வழங்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 4, 2020, 6:18 PM IST

ரசல்
ரசல்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ''இந்த போட்டியில் எங்கள் அணியினர் பேட்டிங் செய்தது பெருமையாக உள்ளது. கடைசி வரை வெற்றிக்காக போராடினோம். இன்னும் இரண்டு சிக்சர்கள் விளாசியிருந்தால் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக வந்திருக்கும்.

ரசல் இன்னும் ஃபார்மிற்கு வரவில்லை. அவர் ஃபார்மிற்கு வர நேரம் கொடுக்க வேண்டும். அவர் ஃபார்மிற்கு வந்தால் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்'' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.