கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடலை ஃபிட்டாக வைத்திருக்க உடற்பயிற்சியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
விராட் கோலி, ஜடேஜா, ரோஹித் ஷர்மா, பும்ரா, கேஎல் ராகுல், முகமது ஷமி, பாண்டியா சகோதரர்கள் உள்ளிட்டோர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: பெண்ணாக உங்கள் கனவுகளை நிறைவேற்றுவது உங்கள் உரிமை' - சன்னிலியோன்