ETV Bharat / sports

’கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்பா’- 5 மாத விடுமுறையில் ஹர்திக்! - முதல்நிலை விளையாட்டுகள்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐந்து மாதம் விளையாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

hardik pandya ruled out
author img

By

Published : Oct 3, 2019, 6:11 PM IST

இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருபவர் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் தோனிக்கு பிறகு இந்திய அணியின் சரியான ஃபினிஷர் என்ற பெருமைக்கு சொந்தகாரராவார். ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா

அதன்பிறகு இவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் தற்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள ஹர்திக், இன்னும் ஐந்து மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா வருகிற வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அணியில் இடம்பிடிக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அறுவை சிகிச்சைக்காக அடுத்த மாதம் லண்டன் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா பவுலர்களுக்கு மாயஜாலம் காட்டிய மயாங்க் அகர்வால் இரட்டை சதம்

Intro:Body:

Hardik Pandiya news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.