ETV Bharat / sports

தோனி ஓய்வு : ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்! - சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் நேற்று (ஆக. 15) இரவு அறிவித்தார். இதையடுத்து தோனியின் ஓய்வுக்கு பல்வேறு துறை பிரபலங்களும் ட்விட்டர் வாயிலாக தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் சில...

from-nairobi-to-manchester-the-tale-of-mahendra-singh-dhoni

author img

By

Published : Aug 16, 2020, 4:24 PM IST

சச்சின் டெண்டுல்கர்:

"கிரிக்கெட் கடவுள்" சச்சின் டெண்டுல்கர் தோனியின் ஓய்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியின் பங்களிப்பு அளப்பரியது. 2011 உலகக்கோப்பையை ஒன்றாகச் சேர்ந்து வென்ற தருணம் என் வாழ்வில் மறக்கமுடியாதது. உங்களது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

  • Your contribution to Indian cricket has been immense, @msdhoni. Winning the 2011 World Cup together has been the best moment of my life. Wishing you and your family all the very best for your 2nd innings. pic.twitter.com/5lRYyPFXcp

    — Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விராட் கோலி:

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பயணத்துக்கும் ஒருநாள்முடிவு உண்டு. ஆனால், மிகவும் நெருக்கமாக ஒருவர் அந்த முடிவை அறிவிக்கும்போது, அதிகமான உணர்ச்சிகள் வெளிப்படும். நீங்கள் இந்த தேசத்துக்கு செய்தவை எப்போதும் ரசிகர்களின் இயத்தில் நீங்காமல் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Every cricketer has to end his journey one day, but still when someone you've gotten to know so closely announces that decision, you feel the emotion much more. What you've done for the country will always remain in everyone's heart...... pic.twitter.com/0CuwjwGiiS

    — Virat Kohli (@imVkohli) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வீரேந்திர சேவாக்:

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தனது பதிவில், “மகி போல ஒருவீரர் இருக்க வாய்ப்பில்லை. வீரர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால், இவரைப் போல் அமைதியாக இருக்கமாட்டார்கள். பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதோடும், குடும்பத்தோடும் இணைந்திருந்து ஓர் உறுப்பினராகவே தோனி இருந்தார். அவரது ஓய்வு மகிழ்ச்சியளிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

  • Not an azaadi cricket lovers wanted from.
    Thank you for the innumerable memories together and wish you a great and equally inspiring life ahead. https://t.co/WtT0Xd3A8H

    — Virender Sehwag (@virendersehwag) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சவுரவ் கங்குலி:

பிசிசிஐ-யின் தலைவர், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தனது பதிவில், “கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. நாட்டுக்கும், கிரிக்கெட் உலகிற்கும் கிடைத்த அற்புதமான வீரர் தோனி. அவரின் தலைமைப்பண்புகள் வேறுவிதமானது. அதை வேறெதனுடனும் ஒப்பிடுவது கடினமான ஒன்று. ஒவ்வொரு நல்ல விஷயங்களும் ஒருநேரம் முடிவுக்கு வரும், அதுபோலத்தான் தோனியின் ஓய்வும். களத்தில் எந்தவிதமான வருத்தமில்லாமல் தோனி சகாப்தம் முடிந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

ரவி சாஸ்த்திரி:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது பதிவில், "தோனியின் கிரிக்கெட் திறமை என்றென்றும் பேசப்படும். உங்களுடன் ஓய்வறையை பகிர்ந்து கொண்டதில் பெருமையையும், சிறப்பையும் பெருகிறேன். உங்களின் சிறந்த தொழில்முறை கிரிக்கெட்டை கண்டுவியந்திருக்கிறேன். சிறந்த கிரிக்கெட் வீரருக்கு எனது சல்யூட். வாழ்க்கையை அனுபவியுங்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

  • Massive boots to fill. It’s been a privilege and honour to be part of the dressing room and seeing you as a thoroughbred professional at work. Salute one of India’s greatest cricketers. Second to none. Enjoy. God Bless MS DHONI 🙏🇮🇳 pic.twitter.com/n6CfDTvE9q

    — Ravi Shastri (@RaviShastriOfc) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ரவிச்சந்திரன் அஸ்வின்:

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின், “ஜாம்பவான்கள் எப்போதும் தங்களுக்கே உரித்தான வழியில் ஓய்வு பெறுகிறார்கள். தோனி நாட்டுக்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறார். சாம்பியன்ஸ் கோப்பை, 2011 உலகக்கோப்பை, சிஎஸ்கேவுக்காக ஐபிஎல் கோப்பை என அனைத்தும் என் நினைவில் நிற்கும். உங்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

  • The legend retires in his own style as always, @msdhoni bhai you have given it all for the country. The champions trophy triumph, 2011 World Cup and the glorious @ChennaiIPL triumphs will always be etched in my memory. Good luck for all your future endeavours. #MSDhoni

    — Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அமித் ஷா:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதிவில், “உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுடன் இணைந்து நானும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் தோனி. இந்திய கிரிக்கெட்டிற்காக நீங்கள் ஈடு இணையற்ற பங்களிப்பை செய்துள்ளீர்கள். உங்களது தலைமையிலான இந்திய அணி இரு உலகக்கோப்பையை வென்று சாதித்துள்ளது. மேலும் உங்களது இயல்பான மனநிலை, பல சமயங்களில் இந்தியாவிற்கு பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

  • I join millions of cricket fans across the globe to thank @msdhoni for his unparalleled contributions to Indian Cricket. His cool temperament has turned several hot encounters in India’s favour. Under his captaincy India was crowned World Champions twice in different formats.

    — Amit Shah (@AmitShah) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

எடப்பாடி பழனிசாமி:

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில், “331 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியதற்காகவும், நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்பை வென்ற ஒரே கேப்டன் என்ற பெயரிலும் எம்.எஸ்.தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். அவரது வெற்றியையும், புகழையும் ஒவ்வோரு இந்தியரும் போற்றவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

  • #MSDhoni's name will be etched in history for leading the Indian cricket team in 331 international matches and for being the only #captaincool to win 3 championships for the nation.

    His laurel and fame will be cherished by every Indian. pic.twitter.com/KBDJwoRt5V

    — Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மு.க.ஸ்டாலின்:

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “தோனியின் ஓய்வு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனையளிக்கும். தோனி என்னும் சகாப்தம் முடிவடைந்துவிட்டது. கிரிக்கெட்டிற்காக உங்களின் பங்களிப்பும், நெருக்கடியான நேரங்களில் உங்களின் தலைமை பண்பும் இன்றியமையாதது. உங்களின் அடுத்த இன்னிங்ஸிற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

  • The era of #MSDhoni will be missed. Thank you for your exceptional contributions to cricket and agile leadership, Captain Cool. Wish you the best for the next innings. https://t.co/Ic1NnnVvyo

    — M.K.Stalin (@mkstalin) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கமல் ஹாசன்:

தென்னிந்திய திரை நட்சத்திரம் கமல் ஹாசன் தனது பதிவில், “மதிப்பிற்குறிய எம்.எஸ்.தோனி, விளையாட்டு மற்றும் வாழ்க்கையில் சுய நம்பிக்கை எவ்வாறு அடைய வேண்டும் என்பதை நிரூபித்ததற்கு நன்றி. ஒரு சிறிய நகரத்திலிருந்து தேசத்தின் ஹீரோவாக உயர்ந்துள்ளீர்கள். உங்களது அனுபவமும், திறமையும் இனி இந்திய அணிக்கு கிட்டப்போவதில்லை. சென்னையிலிருந்து உங்களது ஓய்வு முடிவை அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

  • Dear @msdhoni Thank you for demonstrating how self-belief can help achieve in sports and life. Rising from a small town to being the hero of the nation, your calculated risks and calm demeanour will be missed by Team India. Glad that your love story with Chennai continues.

    — Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆடம் கில்கிறிஸ்ட்:

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தனது பதிவில், “உங்களுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சியளித்துள்ளது தோனி. நீங்கள் இந்த விளையாட்டை உங்களது பாணியில் அமைதியுடனும், சுறுசுறுப்புடனும் விளையாடினீர்கள். நீங்கள் படைத்த அனைத்து சாதனைகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

  • Always a pleasure to play against you @msdhoni You did it with style, flamboyance and above all else, calmness. Your own way. The Dhoni way. Congrats on all you achieved. https://t.co/K9zfx2VLmF

    — Adam Gilchrist (@gilly381) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஷாகித் அஃப்ரிடி:

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தனது பதிவில், “இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானும், சிறந்த கேப்டன்களில் ஒருவருமான எம்.எஸ். தோனிக்கு என்னுடைய வாழ்த்துகள்! உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

  • One of the true legends of Indian cricket and one of the greatest captains, congratulations on a great career MS Dhoni! All the best for your future. https://t.co/ruw8hQ5z8Z

    — Shahid Afridi (@SAfridiOfficial) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:#ThankYouMahi முடிவுக்கு வந்த இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.