இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயான் மோர்கன் இன்றையப் போட்டியின் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது போட்டியில் களமிறங்கினார். இதன்மூலம், இங்கிலாந்து அணி தரப்பில் 100ஆவது டி20 போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையையும் மோர்கன் பொற்றுள்ளார்.
-
Congratulations to @Eoin16, who is making his 1⃣0⃣0⃣th T20I appearance today 👏#INDvENG pic.twitter.com/yLLoArbC2r
— ICC (@ICC) March 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to @Eoin16, who is making his 1⃣0⃣0⃣th T20I appearance today 👏#INDvENG pic.twitter.com/yLLoArbC2r
— ICC (@ICC) March 16, 2021Congratulations to @Eoin16, who is making his 1⃣0⃣0⃣th T20I appearance today 👏#INDvENG pic.twitter.com/yLLoArbC2r
— ICC (@ICC) March 16, 2021
2009ஆம் ஆண்டு இங்கிலாந்து டி20 அணிக்காக அறிமுகமான ஈயான் மோர்கன், இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 2,306 ரன்களையும் குவித்துள்ளார். இதில் 14 அரைசதங்களும் அடங்கும்.
இதையும் படிங்க: மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட இருவருக்கு 8 ஆண்டுகள் தடை - ஐசிசி அதிரடி