ETV Bharat / sports

'கோபத்த கொஞ்சம் கொறச்சுக்கோமா...!' - மகளுக்கு அறிவுரை கூறும் வார்னர் - டேவிட் வார்னரின் மகள் ஐவி மே

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரின் மகள் ஐவி மே, பேட்டிங் செய்யும்போது பந்தை மிஸ் செய்ததால் பேட்டை தரையில் அடிக்கும் காணொலி வைரலாகியுள்ளது.

david-warners-daughter-loses-calm-smashes-bat-on-ground

author img

By

Published : Feb 3, 2020, 3:03 PM IST

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர். இவருக்கு ஐந்து வயதில் ஐவி மே என்ற மகள் உள்ளார். சில நாள்களுக்கு முன்னதாக வார்னருடன் கிரிக்கெட் விளையாடியபோது 'i am like virat kohli' எனப் பேசி காணொலி வைரலாகியது.

தற்போது ஐவி மே கிரிக்கெட் ஆடிய காணொலியை வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்தக் காணொலியில், பேட்டிங் ஆடும் ஐவி பந்தை மிஸ் செய்கிறார். பின்னர் பந்தை மிஸ் செய்த கோபத்தில் அந்த பேட்டை தரையில் அடித்ததுடன் 'dont spin the ball' என்று கத்துகிறார்.

இதனை வார்னர், உண்மையாக ஐவி கொஞ்சம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு அப்பாவாக இதுதான் எனக்குத் தெரிகிறது எனப் பதிவிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: பி.பி.எல். அணியின் கேப்டனாக கிளென் மேக்ஸ்வெல் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.