ETV Bharat / sports

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இங்கிலாந்து அணி? - WILLIAMSON

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கின்றன. இப்போட்டியில் வெற்றிப் பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வாழ்வா, சாவா ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இன்று நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.
author img

By

Published : Jul 3, 2019, 10:56 AM IST

நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் சில லீக் போட்டிகளே உள்ள நிலையில், அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரு அணிகள் மட்டுமே உறுதி செய்துள்ளன.

இந்நிலையில், கேன் வில்லியம்சன் தலமையிலான நியூஸிலாந்து அணியும் கிட்டத்திட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 8 ஆட்டங்களில் விளையாடிய அந்த அணி 5ல் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி ரத்து என மொத்தம் 11 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.

மோர்கன் தலமையிலான இங்கிலாந்து அணி விளையாடிய 8 போட்டிகளில் 5ல் வெற்றியும் 3ல் தோல்வியையும் சந்தித்து 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிப் பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வாழ்வா, சாவா ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இன்று நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்த வரையில் அதிரடி ஆட்டகாரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜொஸ் பட்டலர் போன்றவர்கள் பேட்டிங்கில் பலம் சேர்ப்பார்கள். பந்துவீச்சில் ஜொஃப்ரா ஆர்ச்சர், கிரிஸ் வோக்ஸ் ஆகியோரின் வேகம் இன்று கைகொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள 41ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

அணிகள் விபரம்:

இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜொய் ரூட், இயன் மோர்கன்(கே), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், கிரிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஜொஃப்ரா ஆர்ச்சர், லியம் ப்லங்கெட், அதில் ரஷித், டாம் கர்ரன், ஜேம்ஸ் வின்ஸ் , லியம் டெளசன், மோகின் அலி

நியூஸிலாந்து: மார்டின் கப்டில், ஹென்ரி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன் (கே), ராஸ் டய்லர், டாம் லேதம், காலின் டி கிரண்ட்ஹொம், ஜேம்ஸ் நீஷிம், மிச்சல் சாண்ட்னர், இஷ் சோதி, லோக்கி ஃபெர்குசன், டிரண்ட் போல்ட், டாம் பிலண்டல், மேட் ஹென்ரி, காலின் முன்ரோ, டிம் செளதி

Intro:Body:

ENg vs NZ Preview

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.