இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி சார்பில் இளம் வீரரான ஷிவம் தூபே தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.
-
Bangladesh have won the toss and have chosen to bowl first.
— ICC (@ICC) November 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
India give a T20I debut to Shivam Dube, while Rohit Sharma will become India's most capped player in the format, topping MS Dhoni's 98 appearances.#INDvBAN | FOLLOW 👇 https://t.co/qBFzQDJ3Bs pic.twitter.com/Ikx8dk8flA
">Bangladesh have won the toss and have chosen to bowl first.
— ICC (@ICC) November 3, 2019
India give a T20I debut to Shivam Dube, while Rohit Sharma will become India's most capped player in the format, topping MS Dhoni's 98 appearances.#INDvBAN | FOLLOW 👇 https://t.co/qBFzQDJ3Bs pic.twitter.com/Ikx8dk8flABangladesh have won the toss and have chosen to bowl first.
— ICC (@ICC) November 3, 2019
India give a T20I debut to Shivam Dube, while Rohit Sharma will become India's most capped player in the format, topping MS Dhoni's 98 appearances.#INDvBAN | FOLLOW 👇 https://t.co/qBFzQDJ3Bs pic.twitter.com/Ikx8dk8flA
இந்தியா அணி: ரோஹித் சர்மா (கே), ரிஷாப் பந்த், ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், கிருனால் பாண்டியா, தீபக் சாஹர், கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் தூபே
வங்கதேச அணி: மஹ்முதுல்லா (கே), முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முகமது நைம், அஃபிஃப் ஹொசைன், அமினுல் இஸ்லாம், மொசாடெக் ஹொசைன், முஸ்தாபிஸூர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், அமின் ஹோசைன்.
இதையும் படிங்க:இங்கிலாந்தை பழி தீர்த்த நியூசி...!