ETV Bharat / sports

இரண்டாவது இன்னிங்சில் தடுமாறும் ஆஸ்திரேலியா!

பெர்த்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 167க்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிவருகிறது.

Aus vs NZ
Aus vs NZ
author img

By

Published : Dec 14, 2019, 11:51 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல் - இரவு ஆட்டமாகப் பெர்த்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா நான்கு விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. மார்னஸ் லபுஸ்சேன் 110 ரன்களுடனும் டிராவிஸ் ஹெட் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய லபுஸ்சேன் 143 ரன்களில் வாக்னெரின் பந்துவீச்சில் போல்டானார். லபுஸ்சேன் இன்னும் 7 ரன் எடுத்திருந்தால் தொடர்ந்து 3 டெஸ்ட்களில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 146.2 ஓவர்களில் 416 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

Aus vs NZ
ஆஸ்திரேலியா அணி

இதனைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ஜோ பர்ன்ஸ் 53 ரன்களும் மார்னஸ் லபுஸ்சேன் 50 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டீம் சவுதி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 167 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்தைவிட ஆஸ்திரேலியா 417 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க...தோனிதான் சிறந்த கால்பந்து வீரர்: ரோஹித் ஷர்மா!

Intro:Body:

Perth: Tim Paine-led Australia were on top on the end of day three of the first Test of three-match series against New Zealand as they have a lead of 417 runs at the stumps.

The hosts were at 167/6 before the play ended on day three at Perth Stadium.

Australia bundled out Kiwis on 166 as Mitchell Starc bagged five scalps while spinner Nathan Lyon clinched two wickets.

Ross Taylor scored the highest runs for his side as he played a knock of 80 runs. Apart from Taylor, skipper Kane Williamson (34) and Colin de Grandhomme (23) were the only two batsmen to score runs in double figures.

Australia in their second innings had a decent start as the openers added 44 runs for the first wicket stand. David Warner was dismissed by Tim Southee after scoring 19 runs.

Joe Burns and Marnus Labuschagne stitched a partnership of 87-run for the second wicket. The latter was scalped by Neil Wagner after scoring 50 runs.

Burns, who amassed 53 runs, was sent back to the pavilion by Southee. Steve Smith (16), Travis Head (5), and skipper Tim Paine (0) failed to leave their mark on the score and were departed cheaply.

Matthew Wade (8) and Pat Cummins (1) are unbeaten at their respective scores and will resume their innings on day four.

For New Zealand, Southee picked four wickets while Wagner claimed two scalps.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.