இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமாவிடம் கேட்டுகொண்டார். தனது ட்விட்டர் பக்கத்தில் ராயுடு, "ஹலோ கே.டி. ராமா சார், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நிலவும் ஊழலை சரிசெய்யுமாறு உங்களிடம் கேட்டுகொள்கிறேன். ஊழல் வழக்கில் தொடர்பிருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நபர்கள் நிறைந்த ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தால், எப்படி அணியை சிறப்பாக வைத்திருக்க முடியும் என பதிவிட்டிருந்தார்.
-
Hello sir @KTRTRS, I request u to plz look into nd address the rampant corruption prevailing in hca. Hw can hyderabad be great when it's cricket team is influenced by money nd corrupt ppl who hav numerous acb cases against them which are being swept under the carpet.
— Ambati Rayudu (@RayuduAmbati) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hello sir @KTRTRS, I request u to plz look into nd address the rampant corruption prevailing in hca. Hw can hyderabad be great when it's cricket team is influenced by money nd corrupt ppl who hav numerous acb cases against them which are being swept under the carpet.
— Ambati Rayudu (@RayuduAmbati) November 23, 2019Hello sir @KTRTRS, I request u to plz look into nd address the rampant corruption prevailing in hca. Hw can hyderabad be great when it's cricket team is influenced by money nd corrupt ppl who hav numerous acb cases against them which are being swept under the carpet.
— Ambati Rayudu (@RayuduAmbati) November 23, 2019
உலகக்கோப்பை தொடரின் போது அவர் 3 டி கிளாஸ் வாங்கப் போவதாக பதிவிட்டிருந்தார். அதன்பிறகு அவர் ட்வீட் செய்யும் முதல் ட்வீட் இதுவாகும். உலககக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என முதலில் ஓய்வை அறிவித்த ராயுடு, பின் தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டு ஹைதராபாத் அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடிவருகிறார்.