ETV Bharat / sports

’ஜடேஜாவை என்னால் வெல்ல முடியாது’ - தோல்வியை ஒப்புக்கொண்ட கோலி! - இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி

இந்திய அணிவீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடைபெற்ற ஓட்ட பந்தயத்தில் ஜடேஜாவை என்னால் வெல்ல முடியாது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒப்பு கொண்டார்.

Almost impossible to outrun Jadeja
author img

By

Published : Nov 25, 2019, 3:10 PM IST

Updated : Nov 25, 2019, 5:03 PM IST

கொல்கத்தாவில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் 6ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த பயிற்சியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சக அணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பந்து ஆகியோரிடையே ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்தார்.

அதன் பின் கோலி தந்து ட்விட்டர் பக்கத்தில், குழு விளையாட்டில் என்னால் ஒருபோதும் ஜடேஜாவை வீழ்த்த முடியாது என பதிவிட்டு, அவருடன் ஓடும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

தற்போது விராட் கோலியின் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - காயம் காரணமாக நியூசி. வீரர் டிரண்ட் போல்ட் விலகல்!

Intro:Body:

Almost impossible to outrun Jadeja: Kohli

Conclusion:
Last Updated : Nov 25, 2019, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.