ETV Bharat / sports

ஐபிஎல் இறுதிப்போட்டி இந்த மைதானத்திலா? வியக்கும் ரசிகர்கள்!

டெல்லி: அகமதாபாத்தில் கட்டப்பட்டுவரும் கிரிக்கெட் மைதானம் முடிவடைய உள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ahmedabad-leads-race-to-host-ipl-2020-final
ahmedabad-leads-race-to-host-ipl-2020-final
author img

By

Published : Jan 27, 2020, 10:49 PM IST

அகமதாபாத்தின் மொடீராவில் 110,000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு உலகின் மிகப்பெரிய மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி அம்மைதானத்தில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்று ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் டெல்லியில் கூடியது. அதில் ஐபிஎல் தொடருக்கான இறுதிக்கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதனால் இன்னும் சில நாள்களில் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக அறியமுடிகிறது.

இதனிடையே அகமதாபாத் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடத்துவதற்கான இறுதி முடிவு அடுத்த மாதம் தான் எடுக்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மைதானத்தில் ஆசிய லெவன் அணிக்கு எதிராக உலக லெவன் அணி மோதும் போட்டி நடக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டி நடக்கவுள்ள நேரத்தில் மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் முடிவடையாது என்பதால், ஐபிஎல் இறுதிப் போட்டியை நடத்த மைதான நிர்வாகிகள் முனைப்பு காட்டுகின்றனர்.

மேலும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தான் விதிகளின்படி நடக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கங்குலி, டிராவிட்!

Intro:Body:

New Delhi, Jan 27 (IANS) The new Sardar Patel Stadium being built in Ahmedabad looks to be the frontrunner to host the final of the 2020 edition of Indian Premier League (IPL). The stadium was initially set to host a match between Asia XI and World XI, but that plan had to be dropped because the stadium won't be complete in time for the game in March.

Speaking to IANS, sources in the IPL Governing Council meeting, which was held here on Monday, said that it was almost certain that the new stadium will host this year's IPL final.

"You have to wait till February for the confirmation, but it is almost certain that the final of the 2020 edition of Indian Premier League will be played in Ahmedabad," the source said.

Asked about the old tradition of the previous year's winner hosting the opening game and the final match, the BCCI official said that the final is the property of the board and the franchises have nothing to do with it.

"The knockouts are the property of the BCCI and the revenue earned through gate money is the board's money. The IPL franchises have nothing to do with the knockout matches. The opening match is definitely to be played at the home ground of the previous year's winner. But nothing of that sort with the final match," the official said.

The tournament as reported by IANS earlier will be played from March 29 to May 24. The opening game will be played at the Wankhede Stadium in Mumbai.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.