ETV Bharat / sports

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்க தயாராகும் 90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஸ்டார்ஸ்! - சேவாக் பேட்டிங்

சச்சின், சேவாக் உள்ளிட்ட 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் களமிறங்கவுள்ளனர்.

Safety World Series
author img

By

Published : Oct 15, 2019, 11:39 PM IST

Updated : Oct 16, 2019, 6:55 AM IST

தற்போதைய நவீன கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்கள் தலைசிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். இருப்பினும், 90ஸ் கிட்ஸ்கள் பெரும்பாலனோர் அவர்களது சிறு வயதில், கிரிக்கெட்டில் விளையாடிய சச்சின், சேவாக், லாரா, பாண்டிங், ரோட்ஸ் உள்ளிட்ட வீரர்கள்தான் ஆல்டைம் ஃபேவரைட் ப்ளேயர்ஸ்.

Cricket star
சச்சின் - சேவாக்

கிரிக்கெட்டிலிருந்து இவர்கள் ஓய்வு பெற்றதால், முன்புபோல 90ஸ் கிட்ஸ்கள் தற்போது கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதில்லை என்பதே நிதர்சனம். 90ஸ் கிட்ஸ்களை மீண்டும் கிரிக்கெட் பக்கம் இழுக்கும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய ஐந்து அணிகளிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள், அடுத்தாண்டு தொடங்கவுள்ள உலக சீரிஸ் டி20 தொடரில் விளையாடவுள்ளனர்.

Cricket star
பிரட் லீ

சாலைப் பாதுகாப்பின் விழிப்புணர்வுக்காக இந்தத் தொடர் நடத்தப்படுகிறது. அடுத்தாண்டு பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இந்தியாவில் Road Safety World Series டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், பிரட் லீ, தில்ஷான், லாரா, ஜான்டி ரோட்ஸ் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும், இந்தத் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் 90ஸ் கிட்ஸ்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முன்னதாக, 2015இல் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரில் சச்சின், வார்னே, சேவாக், மெக்ராத், ஜான்டி ரோட்ஸ், லாரா உள்ளிட்ட வீரர்கள் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

 (15:16) 

Mumbai, Oct 15 (IANS) An array of cricket stars including Sachin Tendulkar, Virender Sehwag, Brian Lara, Brett Lee, Tilakratne Dilshan and Jonty Rhodes are expected to come together to take part in the Road Safety World Series scheduled to be held in India early next year.

The Road safety World Series will be an annual T20 cricket tournament between legends of five cricket playing nations -- Australia, South Africa, Sri Lanka, West Indies and host India. The cricketers are expected to spread the message of road safety during this League.

The tournament will be played from February 2 to 16, 2020, and will be hosted across premier venues in India.

The Board of Control for Cricket in India (BCCI) has issued a No-Objection Certificate to the organisers to promote the T20 cricket league as an annual event titled Road Safety World Series.

The League is promoted by Swach Bharat Surakshit Bharat, a trust working closely with the RTO department of Maharashtra and it is conceptualized by the Professional Management Group (PMG).

Tendulkar is the Brand Ambassador of the League and Viacom 18 are the broadcast partners. Jio and Voot are the digital partners of the League.

Conclusion:
Last Updated : Oct 16, 2019, 6:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.