ETV Bharat / sports

Australia VS Netherland : டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்!

World cup Cricket 2023 : உலக கோப்பை கிரிக்கெட் 24வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 1:38 PM IST

Updated : Oct 25, 2023, 2:00 PM IST

Etv Bharat
Etv Bharat

டெல்லி : நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் 24வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு :

ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா

நெதர்லாந்து : விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்

இதையும் படிங்க : ஆசிய பாரா விளையாட்டு : சாதனைகளை வாரிக்குவிக்கும் இந்திய வீரர் சுமித் அண்டில்!

Last Updated : Oct 25, 2023, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.