ETV Bharat / sports

Asia Cup Final 2023: 8வது முறையாக சாம்பியன்.. 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 3:02 PM IST

Updated : Sep 17, 2023, 6:32 PM IST

இந்தியா - இலங்கை
இந்தியா - இலங்கை

18:07 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: இந்திய அணி 8வது ஆசிய கோப்பை கைப்பற்றியது!

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்று. ஆசிய கோப்பையை 8வது முறையாக கைபற்றியுள்ளது.

17:53 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: 3 ஓவர்கள் முடிவில்!

இந்திய அணி 3 ஓவர்கள் முடிவில் 32 ரன்கள் சேர்த்துள்ளது. சுப்மன் கில் 18 ரன்களுடனும், இஷான் கிஷன் 13 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர்.

17:50 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: 51 ரன்கள் இலக்கை நோக்கி களமிரங்கிய இந்திய அணி..!

51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களம் இறங்கி உள்ளது.

17:10 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: இலங்கை அணி ஆல் அவுட்!

இந்தியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களையும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

16:57 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: துனித் வெல்லலகே அவுட்..!

இடது கை பேட்ஸ்மேனான துனித் வெல்லலகே தனது விக்கெட்டை ஹர்திக் பாண்டியாவிடம் இழந்துள்ளார். இலங்கை அணி 14 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

16:37 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: 7வது விக்கெட்டை இழந்த இலங்கை!

இலங்கை அணி தனது 7வது விக்கெட்டை இழந்துள்ளது. இந்த விக்கெட்டையும் முகமது சிராஜ் வீழ்த்தியுள்ளார்.

16:08 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: 5வது விக்கெட்டை இழந்த இலங்கை அணி..!

சிராஜ் வீசிய 2வது ஓவரின் கடைசி பந்தில் தனஞ்சய டி சில்வா விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேச் கொடுத்து அவுட் ஆனார்.

15:57 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: சிராஜ் அசத்தல்!

சிராஜ் வீசிய இரண்டாவது ஒவரில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். பாத்தும் நிஸ்ஸங்க 2 ரன்களுடனும், சதீர சமரவிக்ரம மற்றும் சரித் அசலங்கா எவ்வித ரன்களும் எடுக்கமால் வெளியேறினர்.

15:46 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: இலங்கை அணி முதல் ஒவர் முடிவில்..!

இலங்கை அணி முதல் ஒவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்துள்ளது. குசல் மெண்டிஸ் 5(2), பாத்தும் நிஸ்ஸங்க 1(2) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

15:42 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: குசல் பெரேரா டக் அவுட்!

இலங்கை அணியின் தொடக்க வீரரான குசல் பெரேரா 0(2) ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.

15:27 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: மழைக்கு பின் தொடங்கிய ஆட்டம்

மழை நின்றதால் ஆட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் பெரேரா களம் இறங்கி உள்ளனர்.

15:07 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: மழையால் ஆட்டம் தாமதம்!

டாஸ் மட்டுமே வீசப்பட்டுள்ள நிலையில், மழை குறிக்கிட்டதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

14:57 September 17

IND VS SL Asia Cup Final 2023 Live: இலங்கை அணி பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்த்துள்ளது.

14:46 September 17

Asia Cup Final 2023 India vs Sri Lanka LIve Score

கொழும்பு: ஆசிய கோப்பை கடந்த 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் முன்னேறின. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா - இலங்கை அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது.

Last Updated : Sep 17, 2023, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.