ETV Bharat / sports

விமானத்தில் தூங்கியபடி வரும் டோனி! க்யூட் ரசிகையின் வீடியோ வைரல்! - Airhostess record Dhoni sleeping video

விமானத்தில் தூங்கிய படி இருக்கும் டோனியை, விமான பணிப் பெண் வீடியோ எடுக்கம் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Dhoni
Dhoni
author img

By

Published : Jul 30, 2023, 10:52 PM IST

ஐதராபாத் : விமானத்தில் தூங்கியபடி வரும் டோனியை விமான பணிப் பெண் வீடியோ எடுக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம், எல்ஜிஎம் என்ற படத்தை டோனி தயாரித்து உள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டோனி, மனைவி சாக்சியுடன் கலந்து கொண்டார். அதன் பிறகு விமானம் மூலம் ராஞ்சிக்கு டோனி சென்றார்.

விமானத்தில் டோனி தூங்கிக் கொண்டு இருந்த நிலையில் அதை விமான பணிப் பெண் வீடியோவாக தனது மொபையில் பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில் முன் இருக்கையில் கடைசியில் டோனி உட்கார்ந்த படி தூங்கிக் கொண்டு இருந்த நிலையில் ஒரு இருக்கை தள்ளி அவரது மனைவி சாக்சி அமர்ந்து இருந்தார்.

இதைக் கண்ட விமான பணிப் பெண் அதை வீடியோவாக எடுக்கத் தொடங்கினார். ஒரு நேரத்தில் வீடியோவை ஒரிடத்தில் வைத்து விட்டு டோனி பக்கம் இருப்பது போல் தன்னையும் வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க : "மன் கி பாத் வேண்டாம்... மணிப்பூர் கி பாத் வேண்டும்" - பிரதமரிடம் முறையிடும் சிறுமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.