தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (ஜன.21) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்தியாவின் சமீர் வெர்மா - டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவை எதிர்கொண்டார்.
பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் சமீர் வெர்மா தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் செட்டை 21 - 12 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-09 என்ற கணக்கிலும் கைப்பற்றி ராஸ்மஸுக்கு அதிர்ச்சியளித்தார்.
-
TOYOTA Thailand Open
— BWFScore (@BWFScore) January 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
MS - Round of 16
21 21 🇮🇳Sameer VERMA🏅
12 9 🇩🇰Rasmus GEMKE
🕗 in 39 minutes
https://t.co/GIaQTj56k6
">TOYOTA Thailand Open
— BWFScore (@BWFScore) January 21, 2021
MS - Round of 16
21 21 🇮🇳Sameer VERMA🏅
12 9 🇩🇰Rasmus GEMKE
🕗 in 39 minutes
https://t.co/GIaQTj56k6TOYOTA Thailand Open
— BWFScore (@BWFScore) January 21, 2021
MS - Round of 16
21 21 🇮🇳Sameer VERMA🏅
12 9 🇩🇰Rasmus GEMKE
🕗 in 39 minutes
https://t.co/GIaQTj56k6
இதன் மூலம் சமீர் வெர்மா 21-12, 21-09 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கோவை வீழ்த்தி தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிர்வு காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: IND vs ENG: சென்னை டெஸ்ட்டில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை