ETV Bharat / sports

கும்மி பாட்டுக்கு நடனமாடிய பி.வி. சிந்து - PV Sindhu badminton

ஹைதராபாத்: நவராத்திரி திருவிழாவையொட்டி நடைபெற்ற பதுக்கம்மா நடன நிகழ்ச்சியில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து பெண்களுடன் சேர்ந்து நடனமாடினார்.

bathukamma
author img

By

Published : Oct 7, 2019, 4:32 PM IST

நாடு முழுவதும் நவராத்திரி விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த திருவிழாவை ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் கலாசாரத்திற்கு ஏற்றவாறு பொதுமக்கள் கொண்டாடுகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களின்போது கடைசி இரண்டு தினங்களுக்கு முன்பு பதுக்கம்மா என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பதுக்கம்மா நிகழ்ச்சி என்பது தமிழ்நாட்டில் பெண்கள் முளைப்பாரிகளை வைத்து அதைச்சுற்றி கும்மிபாட்டு பாடுவதைப்போன்ற ஒரு நிகழ்ச்சியாகும். அதேபோன்று தெலங்கானாவில் ஒரு தட்டில் கலசம் வைத்து அதை பூக்களால் அலங்கரித்து அதைச் சுற்றிலும் பெண்கள் கும்மிப்பாட்டைப்போன்ற பாட்டுக்கு நடனமாடுவர்.

கும்மிப் பாட்டுக்கு நடனமாடிய பி.வி. சிந்து

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் இந்த பதுக்கம்மா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. உசேன் சாகர் ஏரிக்கு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். மாநில சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அவரது மனைவி, மகள் ஆகியோருடன் பங்கேற்றார். மேலும் அந்த பகுதியில் நடத்தப்பட்ட வானவேடிக்கை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அங்கு வந்திருந்த இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவும் கும்மி பாட்டுக்கு நடனமாடினார். இவர் சமீபத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

        SADHULA BATHUKAMMA CELEBRATED GRANDLY

    The nine-day colourful Bathukamma festival culminated on Sunday. Saddula Bathukamma, which falls two days before the Dasara festival, ended on a grand note in the all over telangana, In hyderabad with Tank Bund and other water bodies being the main attraction of the celebrations.

In Hyderabad Over 20,000 women dressed in their best traditional attire performed Bathukamma to traditional songs of the state festival and tonnes of flowers were immersed in the Bathukamma Ghat on the Tank Bund road and other water tanks. Chief Minister K Chandrasekhar Rao’s wife K Shoba and daughter, K Kavitha, Cabinet ministers, political leaders and others took part in the Saddula Bathukamma celebrations.

    The festival is the cultural signature of Telangana and its pride. Bathukammas are beautiful flower stacks, arranged with different unique seasonal flowers most of them with medicinal values in concentric layers in the shape of temple Gopuram.

    The brilliantly lit Tank Bund saw fireworks lasting for about 10-15 minutes marking the finale of the festival. Colourful laser lighting along with other extensive arrangements marked a tribute to the State festival.

    Also, a series of cultural programmes by the tourism department was organised at the ghat which received accolades from all.  The entire Hussainsagar area was decorated with lights and flowers. Apart from Tank Bund, Saddula  Bathukamma was organised in a befitting manner in many colonies in the city. A colourful rally with women carrying Bathukammas was taken out from LB Stadium towards Tank Bund Road. 

    In all over state the floral festival done grandly. In every village, mandal, city, town.. women, children done this festvial happily.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.